தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தனியாருக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், விசைத்துளை கருவி,டிரோன் உரிமையாளர்களின் விவரங்கள் மற்றும் டிராக் வகை மண் அள்ளும் இயந்திரங்களின் உரிமையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான இயந்திரங்களின் உரிமையாளர்களை, அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தாங்களே வாடகைத் தொகை நிர்ணயம் செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மைப் பொறியியல் துறை